Sri Lanka Tamil News Site

இலங்கை குடும்பம் ஒன்றின் மாதாந்த நுகர்வுச் செலவு 110,000 ரூபாவாக அதிகரிப்பு

- Advertisement -

பணவீக்கம் அதிகரிப்பு காரணமாக இலங்கையில் சராசரி குடும்பம் ஒன்றின் மாதாந்த நுகர்வுச் செலவு 110,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் நடத்திய விசேட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

2019 ஆம் ஆண்டில் ஒரு சராசரி குடும்பத்தின் மாதாந்த நுகர்வுச் செலவு 63,000 ரூபாவாக இருந்ததாகவும், அது தற்போது 47,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும், திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!