உலக வங்கியின் சமீபத்திய மதிப்பீட்டில், உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள 10 நாடுகளின் பட்டியலை வெளியிட்டது.
இந்த விலையேற்ற பட்டியல் நாடுகளில் இலங்கை 86 சதவீதத்துடன் 6வது இடத்தைப் பிடித்தது, அதே நேரத்தில் ஜிம்பாப்வே 321வீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது.
- Advertisement -
சுரினாம், ருவாண்டா மற்றும் ஈரான் போன்ற நாடுகளை விடவும் இலங்கையின் உணவுப் பணவீக்கம் மோசமாக இருப்பதாக அறிக்கையின்படி தெரியவருகின்றது.
- Advertisement -