இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி!

இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம்,

1 கிராம் தங்கம் (22 கரட்) – 30,300 ரூபா

1 பவுண் தங்கம் (22 கரட்) – 242,400 ரூபா

1 கிராம் தங்கம் (24 காரட்) – 262,000 ரூபா

1 பவுண் தங்கம் (24 கரட்) – 32,750 ரூபா