இலங்கையில் இன்று தங்கத்தின் நிலவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் இன்று புதன்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 788,468 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கம் ஒரு கிராம் 27,820 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 222,500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கம் ஒரு கிராம் 25,510 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 204,050 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,350 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 194,750 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Minnal24 FM