இலங்கைக்கு பதக்கங்கள்

தென்கொரியாவின் யெச்சியோன் நகரில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் தருஷி கருணாரத்ன 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இதேவேளை, ஆடவர் முப்பாச்சல் போட்டியில் இலங்கை வீரர் மலித் யசிரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்