இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் – சிராஷ் மீராசாஹிப் சந்திப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளரும், மெட்ரோபொலிடன் கல்லூரியின் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சமகால அரசியல், சமூக விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்