இராவணன் வனம் பூங்கா திறப்பு விழா

கிளிநொச்சி மாவட்டத்தில் இக்கச்சி பகுதியில் ராவணன் வனம் பூங்கா நேற்றைய தினம் சனிக்கிழமை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் யாழ்பல்களைக்கலக முன்னால் துனைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை, கிளிநொச்சிமாவட்ட பிரதி போலிஸ் அதிபர் மற்றும் 52 படைப்பிரிவின் கட்டளைத்தளபதி, பளைபொலிஸ் நிலையபொறுப்பதிகாரி, பளைபிரதேசசெயலகத்தின் பிரதேச செயலாளர் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இராவணன் வனம்  பூங்கா திறப்பு விழா

இராவணன் வனம்  பூங்கா திறப்பு விழா

இராவணன் வனம்  பூங்கா திறப்பு விழா

இராவணன் வனம்  பூங்கா திறப்பு விழா

இராவணன் வனம்  பூங்கா திறப்பு விழா