இராஜாங்க அமைச்சர்கள் இராஜினாமா

இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, துமிந்த திசாநாயக்க மற்றும்  பியங்கர ஜயரத்ன ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.