Sri Lanka Tamil News Site

இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

- Advertisement -

தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் கால்நடை அபிவிருந்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.அரவிந்த குமாரின் வீட்டுக்கு முன்பாக தோட்டப்பகுதி இளைஞர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

- Advertisement -

இதனையடுத்து, பல பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அமைச்சரின் வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராஜாங்க அமைச்சரை இராஜினாமா செய்யுமாறு கோரி தோட்டப்பகுதி இளைஞர்களினால் இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!