Sri Lanka Tamil News Site

இன்றைய மின்வெட்டு விபரம்

- Advertisement -

இன்று சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

- Advertisement -

அதற்கமைய, நாளைய தினம்(23) A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே, குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!