இன்றைய மின்துண்டிப்பு அறிவித்தல்

இன்று ஞாயிற்றுக்கிழமை 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, A முதல் W வரையான வலயங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்துண்டிப்பு அட்டவணை :- https://drive.google.com/file/d/1ksCLTBhZeHCXOsjeENKh9E3SiPUcOPrf/view