
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!
இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.7007 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.1794 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 405.4653 ரூபா மற்றும் கொள்வனவு விலை 391.2217 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 344.9597 ரூபா எனவும் கொள்வனவு விலை 331.9606 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்