இன்றைய தங்க விலை நிலவரம்!
கொழும்பு செட்டியார் தெருவில் திங்கட்கிழமை, 24 கரட் தங்கம் 210,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 193,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,250 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒருகிராம் 24,150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
- https://minnal24.com/wp-admin/index.php
- செய்திகள்
- நிகழ்வுகள்
- உலக செய்திகள்
- Videos