
இன்றைய ஐபிஎல் துடுப்பாட்டங்கள்
ஐபிஎல் 16-வது கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும் இன்றைய போட்டியில் 4 முறை சாம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதுகின்றன.
அதே வேளை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதுகின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்