Sri Lanka Tamil News Site

“Z-scores” வெட்டுப்புள்ளிகளை பார்வையிடுவதற்கான இணைப்பு

- Advertisement -

2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் (Z-Score ) இன்று வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்படவுள்ளது.

மாணவர்கள்  https://www.ugc.ac.lk/  என்ற இணைய முகவரியின் ஊடாக தமது வெட்டுப்புள்ளிகளை தெரிந்துக் கொள்ள முடியும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதன்படி 171,497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். 289,616 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர், மேலும் 91,115 பேர் 2021/22 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

வெட்டுப்புள்ளிகளை பார்வையிடுவதற்கான இணைப்பு

https://admission.ugc.ac.lk/selection/?fbclid=IwAR2rwZwEbsLifcmsRh1nttfNY3eScUuzjlC-vKaAYgEeKzx74QMfpzfxFmI

- Advertisement -