Sri Lanka Tamil News Site

இன்று நள்ளிரவு முதல் தனியார் பேருந்துகள் சேவை முடக்கம்

- Advertisement -

இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சேவை புறக்கணிப்பில் ஈடுபட தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்

- Advertisement -

நாடளாவிய ரீதியில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தே இத்தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -