இந்தியாவில் 2 நில அதிர்வுகள் பதிவு

ஜம்மு காஷ்மீர் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 2 நில அதிர்வுகள் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி குறித்த நில அதிர்வுகள் 4.9 மற்றும் 4.8 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்