Sri Lanka Tamil News Site

இந்தியாவில் இருந்து 3 இலட்சம் கொள்கலன்களில் மண்ணெண்ணெய் எடுத்துவர நடவடிக்கை

- Advertisement -

இந்தியாவில் இருந்து 3 இலட்சம் கொள்கலன்களில் மண்ணெண்ணெய் எடுத்துவர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

- Advertisement -

இதனை விவசாயிகள்இ மீன்பிடி தொழில் செய்வோருக்கு வழங்கப்படவுள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்புக்கு நிலையத்தில் மசகு எண்ணெய் போதியளவு இன்மையால், மண்ணெண்ணெயை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் 210 லீற்றர் அடங்கிய 3 இலட்சம் கொள்கலன்களில் மண்ணெண்ணெய் எடுத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -