இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் ஒளிபரப்புப் பிரிவில் புதிய அம்சம்

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் ஒளிபரப்புப் பிரிவில் புதிய சேர்க்கையாக நான்கு கால் கொண்ட ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

காணொளி மூலம் இந்தியன் ப்ரீமியர் லீக் நிர்வாகம் இந்த ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ரோபோவில் கண்காணிப்பு மற்றும் ஒளிபரப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த ரோபோவிற்கு பெயர் பரிந்துரை செய்யுமாறு இந்தியன் ப்ரீமியர் லீக் நிர்வாகம் ரசிகர்களைக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க