இணைய வசதிகளுக்கு இடையூறு

தொடர் மின்சார தடங்கல் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 3G மற்றும் 4G இணைய வசதிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார தடங்கல் ஏற்பட்டமை மற்றும் மின் பிறப்பாக்கிகளுக்கு போதுமான அளவு எரிபொருள் கிடைக்காமை காரணமாக, தொலைபேசி வலையமைப்புக்களின் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன