இணையத்தில் நிதிமோசடி

 

30 இந்தியர்கள் உட்பட 60 சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

தலங்கம, மாதிவெல மற்றும் நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்