அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்!

சென்னையிலிருந்து அசாமுக்கு வெள்ளிக்கிழமை பயணித்த விமானம் ஒன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானத்தில் 162 பேர் பயணித்துள்ள நிலையில் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இதேவேளை விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM