Sri Lanka Tamil News Site

அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா

- Advertisement -

-கிளிநொச்சி நிருபர்-

- Advertisement -

கிளிநொச்சி மாவட்ட பளை பிரதேச வண்ணாங்கேணி அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா நேற்று திங்கட்கிழமை கோலாகலமாக இடம்பெற்றிருந்தது.

இன்று செவ்வாய்க்கிழமை குறித்த ஆலயத்தில் தீர்த்த திருவிழாவும் இடம்பெற்றது குறிப்படத்தக்கது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!