Sri Lanka Tamil News Site

அரச உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகள் ஓரிரு வாரங்கள் தாமதம்

- Advertisement -

அரச உத்தியோகத்தர்கள், ஓய்வூதியம் மற்றும் இதர சேவைகளின் செலவுகளை சந்திப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 05% குறைக்க அமைச்சர்கள் சபை தீர்மானித்துள்ளது.

- Advertisement -

மேலும், சமுர்த்தி மற்றும் முதியோர் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதும் ஓரிரு வாரங்கள் தாமதமாகும் என நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்தார்.

- Advertisement -