Sri Lanka Tamil News Site

அமைதியைப் பேணுமாறு ஜனாதிபதி கோரிக்கை

- Advertisement -

அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், அனைத்து பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளையும் பழிவாங்கல்களையும் நிறுத்தி அமைதியைப் பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

- Advertisement -

டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில், பொருளாதார நெருக்கடி தீர்வுக்கு, அரசியலமைப்பின் ஆணைக்கு அமைய, பொது இணக்கப்பாட்டு ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

 

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!