Sri Lanka Tamil News Site

அமெரிக்க தூதுவர் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

- Advertisement -

-யாழ் நிருபர்-

இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், யூ.எஸ். எயிட் அனுசரணையுடன் யாழ். பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புகள் பீடத்தால் நடத்தப்படும் சமாதானமும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளும் என்ற முதுமாணிக் கற்கை நெறிக்கான அனுசரணையாளர் உடன்படிக்கையை கைச்சாத்திட்டர்.

- Advertisement -

அமெரிக்கத் தூதுவர் முன்னிலையில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரும், யூ.எஸ்.எயிட் நிறுவன அதிகாரிகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!