Sri Lanka Tamil News Site

அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி வீழ்ச்சி

- Advertisement -

இன்று வெள்ளிக்கிழமை உரிமம் பெற்ற பல வணிக வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றை 365 ரூபாவுக்கு விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

நேற்று வியாழக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி நேற்று 380 ரூபாவாக பதிவாகியிருந்ததுடன், டொலரின் கொள்முதல் விலை 365 ரூபாவாக பதிவாகியிருந்தது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி 15 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!