அமெரிக்காவுடன் இணையும் கனடா: ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா இணைந்தால் அந்நாட்டின் மீது எந்த வரியும் விதிக்கப்படாது என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு முக்கிய கட்சியான புதிய ஜனநாயக கட்சி அளித்து வந்த ஆதரவை விலக்கிய நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கனடா பிரதமர் வெளியிட்ட இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ 2015 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்தார். 10 ஆண்டுகளாக தொடர்ந்து அவர் கனடா பிரதமராக இருந்து வந்த நிலையில் தற்போது அவர் ராஜினாமாவை அறிவித்திருக்கிறார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்