அதிவேக நெடுஞ்சாலைகளில் இரு நாட்களில் 100 மில்லியன் ரூபாய் வருமானம்

கடந்த இரு தினங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளுக்குள் இந்த வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க