Sri Lanka Tamil News Site

அட்டுலுகம சிறுமி ஆய்ஷா படுகொலை : சந்தேக நபருக்கு 9ஆம் திகதி வரை விளக்கமறியல்

- Advertisement -

பண்டாரகமை – அட்டுலுகம சிறுமி ஆய்ஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு, பாணந்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

- Advertisement -

சந்தேக நபரை இன்று புதன்கிழமை பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!